தருமபுரி மாவட்டத்தில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் விவரம்.

தருமபுரி மாவட்டத்திற்கு இதுவரை 207,920 கோவிட்ஸில்ட் தடுப்பூசிகளும் 35,270 கோவாக்சின் தடுப்பூசிகளும் பெறப்பட்டுள்ளது இதில் 225,457 கோவிட்ஸில்ட் தடுப்பூசிகளும் 35,814 கோவாக்ஸின் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது, இருப்பு ஏதும் இல்லை.

கோவிட்ஸில்ட் தடுப்பூசி.
மருத்துவ துறையினருக்கு 8968 முதல் தவணை மற்றும் 5983 இரண்டாம் தவணை என மொத்தம் 14,951 கோவிட்ஸில்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

முன்கள பணியாளர்களான சுகாதார காவலர்கள், காவல்துறை, ஊடகத்துறை உள்ளிட்டவர்களுக்கு 14,906 முதல் தவணை மற்றும் 7298 இரண்டாம் தவணை  என மொத்தம் 22204 கோவிட்ஸில்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

45-60 வயது வரையுள்ளவவர்களுக்கு 60,240 முதல் தவணை மற்றும் 11250 இரண்டாம் தவணை என மொத்தம் 71,490 கோவிட்ஸில்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேலானவர்களுக்கு 23,905 முதல் தவணை மற்றும் 599,9 இரண்டாம் தவணை என மொத்தம் 299,04 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

18-44 வயது உள்ளவர்களுக்கு 86,900 முதல் தவணை மற்றும் 8 இரண்டாம் தவணை என மொத்தம் 86,908 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

கோவாக்சின்.
மருத்துவ பணியாளர்களுக்கு 985 முதல் தவணை மற்றும் 591 இரண்டாம் தவணை என மொத்தம் 1576 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

முன்கள பணியாளர்களுக்கு 948 முதல் தவணை 432 இரண்டாம் தவணை என் மொத்தம் 1380 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

45-60 வயதுள்ளவர்களுக்கு 8971 முதல் தவணை மற்றும் 3519 இரண்டாம் தவணை என மொத்தம் 12490 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3903 முதல் தவணை மற்றும் 1912 இரண்டாம் தவணை என மொத்தம் 5815 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

18-44 வயதுள்ளவர்களுக்கு 13,914 முதல் தவணை மற்றும் 639 இரண்டாம் தவணை என மொத்தம் 14,553 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளர்கள்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.